திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது!
From Maalaimalar Tamil · 1:14
Show by Maalaimalar.com
திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஒட்டி, இன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும், அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More episodes of Maalaimalar Tamil
More episodes
- சினிமா செய்திகள் (26-11-2026)
- மாலை செய்திகள் (26-11-2026)
- "கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?" - முதலமைச்சர் விஜய் ஆவேசம்!
- 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் அருள் விக்னேஷை இன்னும் கைது செய்யாதது ஏன்? கனிமொழி கேள்வி
- மாலை செய்திகள் (25-11-2026)
- மாலை செய்திகள் (24-11-2026)
- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசு முடிவு என்ன?
- மாலை செய்திகள் (23-11-2026)
- சினிமா செய்திகள் (22-11-2026)
- காவிரி படுகையில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
PodSearch is a free, independent podcast search engine. Read about PodSearch, the privacy policy or contact us.