"கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?" - முதலமைச்சர் விஜய் ஆவேசம்!
From Maalaimalar Tamil · 1:33
Show by Maalaimalar.com
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் 2-ஆம் கட்ட விழா சென்னை நீலாங்கரையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார்.
More episodes of Maalaimalar Tamil
More episodes
- சினிமா செய்திகள் (26-11-2026)
- மாலை செய்திகள் (26-11-2026)
- 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் அருள் விக்னேஷை இன்னும் கைது செய்யாதது ஏன்? கனிமொழி கேள்வி
- மாலை செய்திகள் (25-11-2026)
- மாலை செய்திகள் (24-11-2026)
- திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது!
- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசு முடிவு என்ன?
- மாலை செய்திகள் (23-11-2026)
- சினிமா செய்திகள் (22-11-2026)
- காவிரி படுகையில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
PodSearch is a free, independent podcast search engine. Read about PodSearch, the privacy policy or contact us.